ராஜஸ்தானில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்து அமைப்பினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று புத்தாண்டை கொண்டாடினர். அப்போது அவர்கள் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசிக்கும் கரோலிபகுதி வழியாகச் சென்றபோது அங்கு உலகங்களை எழுப்பிய இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப்பகுதியில் வன்முறை வெடித்தது. மேலும் அங்கிருந்த இஸ்லாமிய கடைகளுக்கு தீ வைத்து கடைகளை சூறையாடினர். அதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் கடை வைத்திருக்கும் மதுலிகா […]
