அமெரிக்க நாட்டின் ஜார்ஜியாமாகாணத்தில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மாகாணத்தின் பல வளர்ச்சிகளில் முக்கியமான பங்கு வகிக்கின்றனர். இந்த நிலையில் இந்து சமூக மக்களை அங்கீகரிக்கும் வகையில் இனிமேல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி இந்து புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று கவர்னர் பிரையன் கெம்ப் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்து புத்தாண்டு ஜார்ஜியாவை வீடு என அழைக்கும் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் […]
