மறுசீரமைப்பு செய்யப்பட கோயிலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் திறந்து வைத்தார். பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இருக்கும் கராக் மாவட்டத்தில் தெரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பரம்ஹன்ஸ்ஜி மஹராஜ் கோயிலை ஜாமியத் உலேமா-ஏ-இஸ்லாம் என்ற பழமைவாத அமைப்பினர் ஃபசலைச் சேர்ந்த மதக்குருக்கள் தலைமையில் கடந்த ஆண்டு டிசம்பரில் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இது குறித்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான குல்சார் அகமது விசாரித்தார். அப்பொழுது […]
