அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் இந்துகளின் வாக்குகளை கவர டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் சிறுபான்மையினராகவே இருந்து வருகின்றனர். 2016 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு சதவீதம் மக்கள் இந்துக்களாகும். அமெரிக்க அரசியலில் இந்துக்களுக்கான முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் அடையாளமாக குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் நவம்பர் […]
