மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள பரிசத் என்ற கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதி ஒன்று உள்ளது. அந்த மசூதி பார்த்தசாரதி என்ற இந்து மதத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கிறது. அந்த அமனாதி மசூதியை பார்த்தசாரதியும் அவரது நண்பர்களும் சேர்ந்து பராமரித்து வருகின்றனர். 1964-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்து, முஸ்லிம் கலவரத்திற்குப் பிறகு பார்த்தசாரதியின் தாத்தா இந்த நிலத்தை வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய நிலத்தை பார்த்தபோதுதான், அந்த நிலத்தில் மசூதி இருந்தது பார்த்தசாரதியின் தாத்தாவிற்கு […]
