நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடிக்கிறார். கனா திரைப்படம் அவருடைய மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. இவர் நடித்து முடித்துள்ள பர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்குவர இருக்கிறது. இதற்கிடையில் சொப்பன சுந்தரியில் நகைச்சுவை நாயகி கதாபாத்திரம் ஏற்றுள்ளார். தற்போது அதே கண்கள் திரைப்படம் வாயிலாக பிரபலமான ரோகின் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இது மும்முரமான திரில்லர் கதை என்கின்றனர். இந்நிலையில் […]
