இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரபல நடிகை ஜரினா ரோஷன் கான் உடல் நிலை குறைவால் இன்று காலமானார். இந்தியில் கும்கும் பாக்கியா என்ற தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் நடித்து மிகப் பிரபலமடைந்த நடிகை ஜரினா ரோஷன் கான்(54). அவர் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்து தாதி என்ற வேடமிட்டு நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தொடர் சிகிச்சையில் இருந்து […]
