தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றை கண்டித்தும் உடனடியாக அவற்றை வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜனதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 1,100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார். சென்னையில் 66 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அடையாறு தொலைதொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கியுள்ளார். மாநில […]
