நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு அரையிறுதிக்காண வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே நடப்பு டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக இருப்பதாக முன்பே தெரிவித்துள்ளார் .இதனால் இந்திய அணியின் அடுத்த […]
