இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்குத் தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். காலியிடங்கள் : Technician – 641 பணியிடங்கள் கல்வித்தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு : விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும் . அரசு விதிகளின் படி வயதுத் […]
