இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக அணிசேரா கொள்கை விளங்குகிறது. இதனுடைய நோக்கம் என்னவென்றால் ராணுவ கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேச சுதந்திரத்தை பராமரிப்பதே ஆகும். இந்தக் கொள்கையை 120 உறுப்பு நாடுகளையும் 15 நாடுகளுடைய பார்வையாளர்களையும், 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இந்த இயக்கம் அரசியல் இயக்கத்தில் இருந்து பொருளாதார இயக்கமாக மாற்றும் கொண்டுள்ளது. இந்தியாவில் நேரு, யுகோஸ்லாவின் டிட்டோ, எகிப்து நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ருமா ஆகியோர் இந்த […]
