கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இந்திய பெண்கள் சுமார் 2156 பேர் வெளி நாட்டில் தங்கள் கணவர்களால் கைவிடப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அலையலையாக கொரோனா தொடர்ந்து வந்தாலும் அயல்நாட்டு மோகம் என்பது நம் ஊரில் குறைந்தபாடு கிடையாது. வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் சமீபத்தில் தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பிரச்சாரம் […]
