இந்தியாவிற்கு பிரித்தானியா உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம், வளர்ச்சி மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் பதற்றம் ஆகியவற்றை குறித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பிரித்தானிய […]
