நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் . 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனையான ஷைலி சிங் (17) 6.59 மீட்டர் நீளம் தாண்டி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இந்த ஆண்டின் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெறும் 3-வது பழக்கம் […]
