Categories
உலக செய்திகள் விளையாட்டு

OMG: மாதவிடாய் வலியால்…. வீராங்கனைக்கு இப்படியொரு சோகம்…!!!!

மாதவிடாய் வலியால் சீன வீராங்கனைக்கு பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்லும் வாய்ப்பு கைநழுவிப் போனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சீனாவின் 19 வயது வீராங்கனை ஜென் கின்வென் நான்காம் சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் உடன் மோதினார். முதல் சுற்றை அபாரமாக வென்ற கின்வென் இரண்டாம் சுற்றில் வயிற்று வலி தாங்க முடியாமல் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். இதனால் மிக வேதனை அடைந்த அவர், என்னால் இயற்கை எதிர்த்து போராட முடியவில்லை. ஆணாக இருந்தால் வலியை […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : 14-ஆம் தேதி ஜப்பான் செல்லும் …. இந்திய ஒலிம்பிக் அணி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீரர்,வீராங்கனைகள் வருகின்ற 14-ஆம் தேதி டோக்கியோ  செல்கின்றனர் . உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற         23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி சார்பில் 63 வீரர்கள், 52 வீராங்கனைகள் என மொத்தமாக 115 பேர்  தகுதி பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் குத்துச்சண்டை, பேட்மிட்டன் ,ஜூடோ […]

Categories

Tech |