ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டியில் காலிறுதி சுற்றில் இந்திய வீரர் தீபக் புனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று காலை நடைபெற்ற ஆண்கள் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் 86 கிலோ எடை பிரிவுக்கான காலிறுதி சுற்றில் இந்திய வீரர் தீபக் புனியா, சீன வீரர் லின் சூசனை எதிர்கொண்டார் .இதில் 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தீபக் புனியா அரையிறுதிக்கு நுழைந்தார். அதேபோல் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய […]
