நடுவானில் ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் ராணுவ பயிற்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவத்தினர் Su-30 MKI ரக விமானங்களில் சென்றுள்ளனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரான்ஸ் நாட்டின் விமானத்திலிருந்து எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே இருக்கும் நல்லுறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் இந்திய ராணுவத்தினர் பிரான்ஸ் ராணுவத்தினருக்கு நன்றி […]
