கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்லும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஹாங்காங் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோணா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என்று உறுதி பெற்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக […]
