இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மகாதேவி வர்மா பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். இந்தி மொழி கலைஞரான மகாதேவி வர்மா உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரூக்காபாத் நகரில் கடந்த 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி பிறந்தார். கடந்த 1916-ஆம் ஆண்டு மகாதேவி வர்மாவுக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு 9 வயதில் திருமணம் நடந்தது. இந்நிலையில் […]
