கொரோனாவில் இருந்து பாதுகாக்க புதுவித மாஸ்க் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில் தொடங்கி தற்போது ஒட்டுமொத்த உலகையும் ஆட்டி வரும் கொரோனா வைரசில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உலக நாடுகள் தொடர் நடவடிக்கையாக செயல்படுத்தி வருகின்றன. மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டாலும் கொரோனா மக்களை பாதிக்க தான் செய்கிறது. அதனால் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் இந்திய […]
