பாகிஸ்தான் உளவுப் பிரிவில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட ராஜஸ்தான் வாலிபர் கைது செய்யப்பட்டார் மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்தர் சிங் இவர் பெங்களூருவில் உள்ள காட்டன் பேட்டை பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்களையும் சில புகைப்படங்களையும் பாகிஸ்தான் நாட்டின் உளவு பிரிவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் ஜிதேந்தர் சிங்கை […]
