இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான தேர்தலில் முதல் சுற்றுலயே இந்திய வம்சாவளியான ரிஷி சுனாக் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளி ரிஷி சுனாக் முதல் சுற்றிலேயே அதிக வாக்குகளை பெற்றுள்ளார். லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்துள்ளது. முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ்டோபர் பின்சர் தொடர்புடைய சமீபத்திய ஊழலால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் […]
