சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை தினமும் சித்திரவதை செய்து அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன்(40). இவர் கடந்த 2015 ஆம் வருடத்தில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பியாங்நகாய்டான் என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு சேர்த்துள்ளார். அப்பெண் ஏழ்மையினால் தன் 3 வயது மகனை காப்பாற்றுவதற்காக வீட்டு வேலைக்கு சென்று இருக்கிறார். இந்நிலையில் திடீரென்று பியாங்நகாய்டான் வீட்டில் இறந்து […]
