பிரபல நாட்டின் அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் அதிபர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் இங்கிலாந்தில் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நிதி மந்திரியாக பதவி வகித்த ரிஷி சுனக் தன்னுடைய பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். […]
