ஆம் ஆத்மி கட்சி அண்மையில் இந்திய ரூபாய் நோட்டில் லட்சுமி-கணேஷ் படம் அச்சிடப்பட வேண்டும் எனும் கோரிக்கையை எழுப்பிருந்தது. கரன்சி நோட்டுகளில் லட்சுமிதேவி மற்றும் கணேஷின் படத்தை அச்சடித்தால் நாட்டில் செழிப்பு ஏற்படுமென ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இக்கோரிக்கையை பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளது. அதுமட்டுமின்றி சட்டமன்றத் தேர்தலைக் கருதி ஆம் ஆத்மி கட்சி மதக் கோரிக்கையை எழுப்புகிறது என எதிர்க் கட்சிகள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இன்று நாங்கள் […]
