இந்திய ரயில்வே துறையின் 3115 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர், வயர் மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பு இது. கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி எந்த மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும் இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் வருகின்ற […]
