பிரிட்டன் பிரதமரால் இந்தியாவிற்கு கிடைத்த பாராட்டு பெருமையடைய செய்துள்ளது. உலக நாடுகளின் அனைத்து தலைவர்களும் பருவநிலை மாநாடு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியானது காணொலிக் காட்சியின் மூலமாக நடைபெற்றுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சி பருவ நிலை ஒப்பந்தத்தின் 5 ம் ஆண்டு தினத்திற்காக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜோன்சன், இந்தியாவின் சோலார் மின்சக்தி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சிறப்பாக இருந்ததாக பாராட்டியுள்ளார். மேலும் இது பற்றி அவர் கூறியதாவது:- சோலார் மின்சக்தி திட்டத்தில் இந்தியாவும் […]
