இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநில துணை செயலாளர் ஜாய்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மத்தியகுழு […]
