உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள ஆக்ரோஷமான போர் 13-வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதனிடையில் ரஷ்ய ராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கடந்த 1 ஆம் தேதி கார்கிவ் நகரில் கர்நாடகவை சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற இந்திய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதாவது கார்கிவ் நகரில் இருந்து வெளியேறுவதற்காக ரயில் நிலையம் செல்லும் போது குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனால் நவீன் இறப்புக்கு பல இந்திய தலைவர்கள் இரங்கல் […]
