சீன நாட்டில் 23 ஆயிரத்துக்கு அதிகமான இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களில் ஏராளமானோர் மருத்துவம் படிப்பவர்கள் ஆவர். கொரோனா தொற்றை அடுத்து சென்ற 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் அந்த மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்தனர். இதையடுத்து கொரோனா தாக்கம் குறைந்த சூழ்நிலையில், அந்நாட்டில் கல்வி நிலையங்கள் நேரடி வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதன்பின் இந்திய மாணவர்களும் தங்களது படிப்பை தொடருவதற்கு அந்நாட்டுக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் எனும் பெயரில் விமான […]
