ரணிலுக்கு ஆதரவு தருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வசா வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு இலங்கையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது .மேலும் இலங்கை மக்கள் எப்போதும் போல் இந்தியாவுக்கு பயணிக்கலாம் எனவும், இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட இலங்கை முதல்வர் ரணிலுக்கு ஆதரவு தர ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு தெரிவித்துள்ளது.
