Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. இந்திய பொருளாதாரம் 2047 ஆம் ஆண்டு இவ்வளவு ட்ரில்லியன் டாலராக உயருமா?…. முகேஷ் அம்பானி கூறிய தகவல்….!!!!

குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீன்தயான் எனர்ஜி பல்கலைக்கழகத்தின் 10 வது ஆண்டு பட்டளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தொழிலாளர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், இந்திய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்னேபோதும் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்திய சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது பொருளாதார வளர்ச்சியில் இந்திய நாடு பல்வேறு மாற்றங்களை காணும், பெரிய வளர்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

“இந்திய பொருளாதாரம் மட்டுமல்ல உலக பொருளாதாரமும் சரிவை சந்திக்கும்”…? சர்வதேச நிதியம் கணிப்பு….!!!!!

அமெரிக்காவில் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு உலக பொருளாதார பார்வை பற்றிய தனது வருடாந்திர  அறிக்கையை சர்வதேச நிதியம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2021-2022) இந்திய பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டி (2022-2023) இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என சர்வதேச நிதியம் கணித்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டுள்ள கணிப்பில் இந்திய பொருளாதார […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திய பொருளாதாரம்”… கடந்த வருடமே மந்தநிலையை சந்தித்தது…. வெளியான டுவிட் பதிவு….!!!!

கடந்த வருடமே இந்திய பொருளாதாரமானது மந்தநிலையில் சிக்கி விட்டது என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது “இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் சிக்கிக்கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை என மத்திய நிதி மந்திரி கூறியதாக இன்று ஊடக செய்திகள் கூறுகிறது. அவர் கூறுவது சரி தான். ஏனெனில் சென்ற ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்து விட்டது. இப்போது இந்திய பொருளாதாரமானது […]

Categories
தேசிய செய்திகள்

“ஆதாள பாதாளத்தில் கிடக்கும் இந்திய பொருளாதாரம்”….. மீளுவதற்கு 15 வருஷமாகுமாம்….. ரிசர்வ் வங்கி ஷாக்கிங் ரிப்போர்ட்….!!!

இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2021-22 நிதி ஆண்டுக்கான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரம் மீள்வதற்கு இன்னும் 12 ஆண்டுகள் ஆகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான ஏழு சக்கரங்களில் கவனம் செலுத்த வேண்டும். மொத்த டிமாண்ட், மொத்த சப்ளை, நிறுவனங்கள், இடைத்தரகர்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்திய பொருளாதாரம்…. 9.5 சதவீதம் வளர்ச்சி…. சர்வதேச நிதியத்தின் கணிப்பு….!!

இந்திய பொருளாதாரமானது 9.5 சதவீதம் வளர்ச்சியடையும் என சர்வதேச நிதியமானது கணக்கிட்டுள்ளது. கொரோனா தொற்றால் இந்திய பொருளாதாரம் கடந்த வருடம் 7.3 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீத வளர்ச்சிடையும் என சர்வதேச நிதியமானது கணித்துள்ளது. மேலும் அடுத்த நிதியாண்டில் இது 8.5 சதவீதமாக இருக்கும் என தெரிகிறது. இதனையடுத்து பொருளாதார வல்லரசு நாடான சீனா நடப்பு நிதியாண்டில் 8 சதவீதம் பொருளாதார வளர்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அடுத்த நிதியாண்டில் […]

Categories
தேசிய செய்திகள்

வீழ்ச்சியில் இருந்த “இந்தியா”… வேகம் எடுத்த பொருளாதாரம்…!!

கொரோனா காலகட்டத்தில் பொருளாதார இழப்பை சந்தித்து இருந்த நாடு தற்பொழுது உற்பத்தியை பெருக்கி இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதுமே பொருளாதார இழப்பை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக இந்த வருட முதல் காலாண்டில் பெரும் பொருளாதார வீழ்ச்சி கண்டிருந்தது இந்தியா. இதன் காரணம் பொது போக்குவரத்து முடக்கம், தொழிற்சாலைகள் முடக்கம், தேவாலயங்கள் முடக்கம், பள்ளி, கல்லூரிகள் முடக்கம், இதுபோன்ற சூழ்நிலையில் நாடு முழுவதும் பொருளாதார இழப்பு மேம்பட்டு இருந்தது. ஆனால் தற்பொழுது அந்தநிலை சற்று மாறி உள்ளது. […]

Categories

Tech |