அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த புதன்கிழமை இரவு சாப்பிடுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பெண்கள் வந்தனர். அதன்பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு வாகன நிறுத்தும் இடத்தில் தங்கள் காரை எடுக்க வந்ததனர். அப்போது அங்கு வந்த அமெரிக்க பெண் ஒருவர் இவர்களை வழிமறித்து ஆவேசமாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அமெரிக்க பெண்மணி கூறியது, நான் இந்தியர்களை வெறுக்கிறேன். இந்த இந்தியர்கள் அனைவரும் ஒரு சிறந்த வாழ்க்கை விரும்பி அமெரிக்காவிற்கு […]
