இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, நியூசிலாந்து வீரரான ஷேன் பாண்ட் பற்றி தகவலை பகிர்ந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக பந்துவீச்சில் இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் பும்ரா. அதோடு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி பவுலராக திகழ்ந்து வருகிறார். இவர் கடைசி நேரத்தில் எதிரணியினரின் விக்கெட்டுகளை கைப்பற்றவும் ரன்களை கட்டுக்குள் வைப்பதற்கும் இவரை தான் பந்துவீச அழைப்பார்கள். இப்படிப்பட்ட திறமை வாய்ந்த பும்ரா என்னுடைய பந்துவீச்சை சரி செய்வதற்கு முக்கிய காரணமாக […]
