இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம், கொரோனா பரவல் போன்ற காரணங்களால் அமெரிக்கா சீனா இடையே பெரும் மோதல் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் 3 ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அக்கப்பல்களுக்கு பாதுகாப்பாக அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் (டெஸ்டிராயர்கள், க்ரூஸர்) மற்றும் போர் […]
