கடந்த 16-ஆம் தேதி அன்று இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைவதை தங்கள் நாட்டு கடற்படை தடுத்து நிறுத்தியதாக நேற்று பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தான் நேற்று “கடந்த 16-ம் தேதி தங்கள் நாட்டு கடற்படை இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தியதாக” கூறியுள்ளது. ஆனால் கடல்சார் செயல்பாடுகள் குறித்து விவரம் அறிந்தவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லைக்கு அப்பால் அமைந்துள்ள இடத்தில்தான் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் பாகிஸ்தானின் […]
