இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இன்று டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், 2 நாள் இந்தியப்பயணம் அருமையாக இருந்தது. எனக்கும் பிரதமர் மோடிக்கும் நெருங்கிய நட்பு உள்ளது என மகிழ்ச்சியாக கூறினார். இந்தியாவுக்கு ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி […]
