இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவில் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, சிம் கார்டு விற்பனை செய்யும் தனியார், அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான, புதிய விதிகளின் படி போலி அடையாளங்களை (ஃபேக் ஐடி) கொண்டு வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தினால் ஓராண்டு சிறை மற்றும் 550,000 அபராதம் விதிக்கப்படும்.18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆதார் கார்டு உள்பட பல்வேறு ஆவணங்களை வைத்து இருந்தாலும் அவர்களுக்கு சிம் கார்டு […]
