இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளர்களின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வெவ்வேறு இடங்களில் இடம்பெறுதலை தவிர்க்கவும் வாக்காளர் அடையாள அட்டை என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 1 ம் தேதி முதல் தொடங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தானாக முன்வந்து http://www.nvsp.in இணையதளத்திலும் voter helpline என்ற செயலி மூலமாகவும் அல்லது வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் […]
