ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு, இந்திய அணியில் மானு பாகெர் தகுதி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் இடம் பெற்றுள்ள 13 வீரர், வீராங்கனைகள் குரோஷியாவில் ,பயிற்சி மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டியில் இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று பெருமை […]
