இந்தியாவிலுள்ள தலைவர்களின் செல்போன்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக வெளிவந்த தகவல் தொடர்பான முக்கிய விளக்கத்தை இஸ்ரேல் நிறுவனம் அளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் பெகாசஸ் என்னும் மென்பொருளை உருவாக்கியுள்ளது. இந்த மென்பொருளின் மூலம் இந்தியாவிலிருக்கும் ராகுல் காந்தி உட்பட சில முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள் போன்ற 300 நபர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இது தொடர்பாக வெளிவந்த பட்டியல் சரியானது அல்ல என்றும், […]
