நைஜீரியா, ட்விட்டரை தங்கள் நாட்டில் தடை விதித்து, இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட “கூ” என்ற செயலில் அதிகாரபூர்வமாக கணக்கு ஒன்றை தொடங்கியிருக்கிறது. நைஜீரியாவில் மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் போர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து நைஜீரியாவின், அதிபர் முகமது, தன் டுவிட்டர் பக்கத்தில் கடந்த 1967-70 வருடங்களில் நாட்டில் நடந்த உள்நாட்டு சண்டையை குறிப்பிட்டு ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த கருத்து கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் அதனை […]
