டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. உலகக் கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கணிக்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் ஒரு விக்கெட்டை கூட எடுக்கமுடியாமல் இங்கிலாந்து அணியிடம் ஒரு படுதோல்வியடைந்ததால் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து […]
