ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வரும் 26ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்கள் வெளியேறி வருகின்றனர். இந்திய விமானப்படை விமானங்கள் தஜியஸ்தான் சென்று காபூலில் இருந்து இந்தியர்களை தொடர்ந்து அழைத்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு வரும் 26ஆம் தேதி கூட்டியுள்ளது. இந்தியர்களை மீட்பது தொடர்பாக […]
