தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அஜித் ஒரு நடிகர் என்பதை தாண்டி துப்பாக்கி சுடுவது, மோட்டார் பந்தயம், சிறிய வகையிலான ஹெலிகாப்டர் உருவாக்கம் போன்ற பலவற்றில் ஆர்வம் கொண்டவர். உலகம் முழுவதும் நடிகர் அஜித் பைக்கில் சுற்றுபயணம் செய்ய வேண்டும் என்று […]
