குறுகிய கால ஒப்பந்தத்தின்படி இந்திய ராணுவத்தில் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க, ராணுவ வீரர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆள்சேர்ப்பு மாதிரியை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிகரிக்கும் பாதுகாப்பு ஓய்வூதியக் கட்டணங்களைக் குறைப்பதும் இதன் நோக்கம் ஆகும். கொரோனா பரவியதிலிருந்து கடந்த 2 வருடங்களாக ராணுவத்தில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை. ராணுவத்தில் ஆள்சேர்ப்பை மீண்டும் தொடங்கக்கோரி ஜந்தர் மந்தரில் ஊழியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். டூர் ஆஃப் டூட்டி (ToD) எனப்படும் ஒரு குறிப்பிட்ட ஆட்சேர்ப்பு […]
