அந்தமான் கடற்பரப்பில் இந்திய அமெரிக்க போர்க்கப்பல்கள் ஒன்றாக பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது இரு நாட்டின் இடையே ஒற்றுமையை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. லடாக் எல்லை பகுதியை சீன ராணுவர்கள் அத்துமீற முயன்றபோது வந்த மோதல் இன்னும் ஒரு முடிவுக்கு வருவதாக இல்லை. இந்தியா மட்டுமல்லாமல் பிற நாடுகளுடனும் எல்லை பிரச்சினை சார்பாக தகராறு செய்து கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தென் சீன கடல்பகுதி அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்க விரும்புகின்றது. சீனாவின் இத்தகைய செயலுக்கு கடும் எதிர்ப்பு […]
