தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தொழிலதிபர் ஆவார். இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா ஆபாச படங்களை தயாரித்த வழக்கில் மும்பை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் பல பெண்களை ஆபாச மாக நடிக்க வைத்து செல்போன் ஆப்பில் பதிவேற்றம் செய்ததாக பல நடிகைகள் புகார் அளித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நடிகை பூனம் பாண்டே, ஆபாச படம் […]
