Categories
இந்திய சினிமா சினிமா

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்…! ” என்னை பலாத்காரம் செய்தார்”… நடிகை பரபரப்பு புகார்..!!

படத்தில் ஹீரோயினியாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறி, என்னை பலாத்காரம் செய்து விட்டார் என்று இளம் நடிகை ஒருவர் பிரபல இயக்குனர் மீது புகார் கொடுத்துள்ளார். மலையாளத்தில் பிரபல இயக்குனர் கமல், தமிழ் மொழியில் பிரசாந்த், ஷாலினி வைத்து பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தை இயக்கியுள்ளார். மலையாள மொழியில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், பிருத்விராஜ், திலீப் ஆகிய முன்னணி ஹீரோக்கள் வைத்து 45-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாடி இவரின் இயக்கத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸ்க்கு திருமணம்.? திடீர் திருப்பத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

நடிகர் பிரபாஸ்க்கும், நடிகை நிஹாரிகாவிற்கும் திருமணம் என்று பரவிய வதந்திகள் பற்றி விளக்குகிறார் நிஹாரிகா. பிரபாஸ் – அனுஷ்கா காதல்: ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான பாகுபலி படத்தில் நடித்து  பிரபலமானவர் தான் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அதேபோல் அருந்ததி, ருத்ரமாதேவி  என பிரமாண்ட படத்தில் நடித்து அசத்தியவர் தான் அனுஷ்கா. அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்றும், திருமணம் விரைவில் செய்து கொள்ள போவதாகவும் பலவிதமான கிசுகிசுக்கள் பரவியது. இவ்வாறான செய்திகளை இரண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கு-“யாரும் பசியோடு தூங்க கூடாது”…ஏழைகளுக்கு உணவு வழங்கிய தமன்னா..!!

கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் உணவில்லாமல் கஷ்டப்படும் சிலருக்கு நடிகை தமன்னா உதவி செய்திருக்கிறார். மும்பை குடிசை பகுதியில் வாழும் மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட 10 ஆயிரம் பேருக்கு தொண்டு நிறுவனத்தோடு  சேர்ந்து  50 ஆயிரம் டன் உணவுப் பொருட்களை நடிகை தமன்னா வழங்கியிருக்கிறார். இதை பற்றி அவர் கூறியதாவது; ஊரடங்கும், சமூக விலகலும் கொரோனா பரவலை தடுப்பதற்கு நல்ல நடவடிக்கை. இயல்பு நிலைக்கு திரும்ப சில மாதங்கள் ஆகலாம், இதனால் கோடிக்கணக்கான […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கு..” திருமணம் இப்போ வேண்டாம்”.. ஒத்திவைத்த நடிகர்..!!

கொரோனா ஊரடங்கால்  பிரபல கன்னட நடிகர் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார்.  கன்னட சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த பிரபல நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி. இதுவரை இவர் ‘பர்ஜரி,பஞ்சதந்திரா, கோடிகொப்பா-3’ உள்ளிட்ட  30 படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தெலுங்கு திரையுலகிலும் தடம்பதித்துள்ளார். இவருக்கும் கன்னட மாவட்டம்,தட்சிண  மங்களூருவைச் சேர்ந்த சோனியா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மேலும் இவர்களின் திருமணம் வருகின்ற மே மாதம் 17-ந் தேதி நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின்  பரவலை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வாத்தி கம்மிங்…. அதுவும் 5 மொழியில் வரார் – மாஸ்டர் புதிய அப்டேட்

விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக மாஸ்டர் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என தகவலை ஐநாக்ஸ் தெரிவித்துள்ளது  இளையதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் சென்னையில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில்  நடந்தது. ஏப்ரல் 9ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இருந்தும் ரசிகர்கள் ஏப்ரல் 9ஆம் தேதி #masterfdfs […]

Categories
இந்திய சினிமா சினிமா

காப்பாத்துங்க…! தங்க இடமில்லை, உணவு இல்லை – கதறும் இந்திய நடிகை …!!!

அமெரிக்காவில்  தவிக்கும் எங்களுக்கு அரசு உதவி புரிய வேண்டுமென சௌந்தர்யா கோரிக்கை வைத்துள்ளார் அனுபம் கேர் தயாரித்த ராஞ்சி டைரீஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சௌந்தர்யா ஷர்மா இத்திரைப்படத்திற்கு அறிமுக நடிகை விருதை வாங்கியவர். பல் மருத்துவரான சௌந்தர்யா நடிப்பில் இருந்த ஆர்வத்தினால் தேசிய நாடகப் பள்ளியில் பயின்று சொந்தமாக மஸ்டர்ட் அண்ட் ரெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தனது அடுத்தப்பட வேலைக்காக அமெரிக்கா நியூயார்க் நகரில் பிலிம் அகடமி நடத்தும் ஒர்க்‌ஷாப்பில் பங்கேற்க […]

Categories
இந்திய சினிமா சினிமா

ட்விட்டர் எதற்கு ? அதனை ஒழிக்க வேண்டும் – வெகுண்டெழுந்த நடிகை …!!

ட்விட்டர் தளத்தை ஒழித்துவிட்டு இந்தியாவிற்கு சொந்தமான சமூக வலைத்தளங்களை உருவாக்க வேண்டுமென கங்கனா ரனாவத் கூறியுள்ளார் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியுடன் இணைந்து தாம்தூம் படத்தில் நடித்த இந்தி நடிகை கங்கனா ரனாவத் சினிமாவிற்கு வந்த சிறிய காலத்திலேயே 3 தேசிய விருதுகளை பெற்றவர். இவரது சகோதரியான ரங்கோலி கங்கனாவின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளை கவனித்து வருவதாகவும் உபயோகப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு மதத்தினரை பற்றி பதிவு […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய் தான் சூப்பர் ஸ்டார் – நச்சுன்னு பதிலளித்த நடிகை

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை நிதி அகர்வால் எனக்கு சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் தான் என கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் தளபதி என அழைக்கப்படும் விஜயின் திரைப்படங்கள் தென்னிந்தியா முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகும். சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடித்து முடித்த மாஸ்டர் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

5 மொழிகளில் வில்லனாகும் விஜய் சேதுபதி… படத்தின் பெயர் அறிவிப்பு..!!

 5 மொழிகளில் வில்லனாகும் விஜய் சேதுபதியின் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.  விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் ரசிகர்கள் உருவாகி உள்ளார்கள். இதனால் அவர் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் மார்கோனி மாதாய் என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல தெலுங்கிலும் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி எனும் வரலாற்று படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இப்பொழுது அவருக்கு தெலுங்கு திரையுலகில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனோவால் மிரண்டுபோன சல்மான்கான்..!!

பாலிவுட்டில்  முன்னணி நடிகராக விளங்கும் சல்மான் கான், கொரோனாவால் அச்சத்தில் இருப்பதாக கூறியுள்ளார். பரவி வரும் கொரோனோவால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், இந்திய திரையுலகம் முழுவதும் முடங்கி போய் உள்ளது.  இதனால் அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதில் சிலர் நகரத்திற்கு வெளியே உள்ள தங்களது பண்ணை வீடுகளில் தங்கியுள்ளனர். அதேபோல சல்மான்கானும் தனது சகோதரர் மற்றும் மகனுடன் இணைந்து பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டில் இருந்து அவர் வீடியோ ஒன்றை வெளிட்டார். அந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

எதுவுமே செய்ய முடியவில்லை… அனுஷ்கா வேதனை..!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை அனுஷ்கா, கொரோனா குறித்து உருக்கமாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் வுஹான் நகரத்தில் இருந்து உருவெடுத்த கொரோனா என்ற  உயிரை பறிக்கும் வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது மட்டுமில்லாமல், இந்தியாவிலும் அதன் கோர பசியை தீர்த்து வருகிறது. அதோடு மட்டும் நின்று விடாமல் தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த பாதிப்பில் இருந்து நம்மை காப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா விழிப்புணர்வு.. பிரபல நடிகர்கள் நடித்த குறும்படம்..!!!

கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பிரபலநடிகர்கள் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தினக்கூலி ஊழியர்களுக்கு நிதி திரட்டும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பிரபல நடிகர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, ரன்பீர் கபூர், நடிகைகள் சோனாலி, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், உள்ளிட்டோர் இந்த குறும்படத்தில் நடித்துள்ளனர். மக்களை ஊரடங்கை மீறி அவசர தேவை இன்றி வெளியே […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலைவனத்தில் சிக்கிக் கொண்டோம்.. ஊருக்கு திரும்ப ஆசை.. நடிகர் பிருத்விராஜ் டுவிட்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தனது சொந்த ஊருக்கு திரும்ப ஆசையாக இருக்கிறது என நடிகர் பிரித்திவிராஜ் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக பிரித்திவிராஜ் இருக்கிறார். அவர் தற்போது ஆடுஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இத்திரைப்படம் ஒரு நாவலின் அடிப்படையில் எடுக்கப்படும் படமாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்றுக்கொண்டிருந்த  நிலையில், அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா வந்தும் திருந்தாதவர்கள்… சீனர்களை சாடும் பிரபல இந்தி நடிகை..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொடங்கிய சீனாவில் மீண்டும் வவ்வால், தேள் போன்ற மாமிச உணவுகள் உண்பதை  பிரபல நடிகை கடுமையாக சாடியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி உயிர்களை உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. தற்போது சீனாவில் மட்டும் இந்த கொரோனோவால் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். சீனாவில் வுஹான் நகரில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தினமும் 5ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை..!!

பிரபல நடிகை ரோஜா, சாரிடபுள் டிரஸ்ட்”மூலம் 5ஆயிரம் பேருக்கு உணவு  வழங்குகிறார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 144 உத்தரவு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனால் நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணிபுரியும்  ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது. ஒரு ஆண்டிற்கு மேலாகவே நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவு  ரூ.4-க்கு வழங்கி வருகிறார். மருத்துவமனையில் உள்ள  […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கு உத்தரவு.. பரிதவிக்கும் தெரு நாய்களுக்கு உணவளித்து வரும் நடிகை.!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில் தெருக்களில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு நடிகை ஒருவர் உணவு அளிக்கிறார். உலகில் ஒவ்வொரு நாட்டையும் உலுக்கி எடுத்துவிட்டு இப்பொழுது இந்தியாவிற்கு பரவிய கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். அதேபோல்தான்  திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறை சேர்ந்த பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் கன்னட திரைப்பட […]

Categories

Tech |