Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முக்கிய இயக்குனருடன் இணைந்த நிவின் பாலி… வெளியான தகவல்கள்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

பிரபல நடிகர் நிவின் பாலி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை இயக்குனர் ராம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் நிவின் பாலி ‘நேரம்’ படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் ‘ரிச்சி’ படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை . இந்நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனரான ராம் இயக்கவுள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கல்யாணத்திற்குப் பின் காஜல் நடித்து முடித்த முதல் படம்..‌. ட்விட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின் நடித்து வந்த ‘ஹே சினாமிகா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும்  நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று திரும்பினார். தற்போது நடிகை காஜல் அகர்வால் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் . டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ‘ஹே சினாமிகா’ படத்தில் நடிகர் துல்கர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நடிகைக்கு கிடைத்த ஹிந்தி பட வாய்ப்பு… பிரபல ஹீரோவுடன் நடிக்கிறாராம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகைக்கு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை மோனல் கஜ்ஜார் ‘சிகரம் தொடு’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி மொழி திரைப்படங்களிலும்  நடித்துள்ளார் . இவர் சமீபத்தில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவரும் போட்டியாளர் அகிலும் காதலிப்பதாக பேசப்பட்டது . ஆனால் அதை இருவரும் மறுத்தனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கூலி நம்பர் 1’படத்தின் குட்டி காட்சி… ரயிலின் மீது ஓடி குழந்தையை காப்பாற்றிய ஹீரோ… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.‌‌..!!!

‘ கூலி நம்பர் 1 ‘ படத்தின்  சிறிய காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்தி திரையுலகில் 1995 ஆம் ஆண்டு டேவிட் தவான் நடிப்பில் வெளியான ‘கூலி நம்பர் 1’ நகைச்சுவைத் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படம் வருண் தவான் நடிப்பில் எடுக்கப்பட்டுள்ளது ‌. இந்த படத்தில் ஒரு சிறிய காட்சி வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது . அதில் வருண் தவான் நகரும் ரயில் மீது குதித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் ஒப்பந்தமான ராஷ்மிகா … முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன்… அப்பா-மகள் செண்டிமெண்ட் கதையாம்…!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் ,தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா . இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார் . இதையடுத்து இவர் சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்த ‘சரிலெரு நீகேவ்வரு’ படம் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இவர் நடிகர் அல்லு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல பாடகி சுனிதாவின் இரண்டாவது திருமணம்… எப்போது தெரியுமா ?…!!!

பிரபல பாடகி சுனிதாவின் இரண்டாவது திருமணம் ஜனவரி 9ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான பாடல்களை பாடியவர் சுனிதா . இவர் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் . இவர் பல திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். 19 வயதிலேயே திருமணம் நடைபெற்ற இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர் . கணவருடன் ஏற்பட்ட கருத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சல்மான்கானுக்கு பிறந்தநாள்… பண்ணை வீட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

பிரபல நடிகர் சல்மான் கான் தனது 55வது பிறந்தநாளை பண்ணை வீட்டில் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் . ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகர் சல்மான் கானுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இவர் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் தனது திறமையால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் . இவர் 1965 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் டிசம்பர் 27-ஆம் தேதி பிறந்தார் . இந்நிலையில் இன்று தனது 55 வது பிறந்தநாளை சல்மான்கான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் நானியின் ‘டக் ஜெகதீஷ்’… கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

நடிகர் நானி நடித்துவரும் ‘டக் ஜெகதீஷ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் நானி தமிழ் திரையுலகில் ‘வெப்பம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘நான் ஈ’ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்த படத்திற்கு பின் நானிக்கு ரசிகர் கூட்டங்கள் பெருகிவிட்டனர் . இதையடுத்து 2017 ஆம் ஆண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நீரில் மூழ்கி உயிரிழந்த பிரபல நடிகர்… இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்…!!!

நீரில் மூழ்கிய பிரபல மலையாள நடிகர் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . மலையாள திரையுலகில் பிரபல நடிகர் அனில் நெடுமங்காட்  ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் இவர் பாவாட, கம்மாட்டிபாடம் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் கடைசியாக நடித்த படம் ‘பாபம் செய்யாதவர் கல்லெறியட்டே ‘. இதையடுத்து இவர் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சாலையோர ஹோட்டலுக்கு திடீர் விசிட்… ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனு சூட்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் சோனு சூட் தனது ரசிகரின் சாலையோரப் ஓட்டலுக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் . தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட் . திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோ . கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் .மேலும் தெலுங்கானா மாநிலத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

Breaking: பிரபல நடிகர் திடீர் மரணம் – அதிர்ச்சி…!!

பிரபல மலையாள நடிகர் திடீரென மரணமடைந்துள்ளது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐயப்பனும் கோஷியும், கம்மா ட்டி பாடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமங்காட் மரணமடைந்தார். அவர் தன்னுடைய நண்பர்களுடன் மலங்கரா அணையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரின் சுழற்சியில் உள்ளிழுக்கப்பட்டு மூழ்கி மரணம் அடைந்துள்ளார். மலையாள படங்களில் இவர் நடிப்பு மிகவும் பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இந்த திடீர் மரணம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் ‘விக்ரம் வேதா’… மாதவன் -விஜய் சேதுபதி கேரக்டரில் நடிக்கப் போவது யார் யார் தெரியுமா?…!!!

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்கள் மாதவன் , விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘விக்ரம் வேதா’. இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் மூலம் தான் நடிகர் விஜய்சேதுபதி திரையுலக வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா ‘… வில்லனாகிறாரா தமிழ் ஹீரோ ? … வெளியான தகவல்கள்…!!!

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக பிரபல தமிழ் ஹீரோ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்திற்க்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆலியாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்… அதிரடியாக அறிவித்த ரன்பீர் கபூர்… பாலிவுட்டில் பரபரப்பு…!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது நீண்ட நாள் காதலியான ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சாவரியா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படம் தோல்வியை தழுவினாலும் இதையடுத்து இவரது சிறப்பான நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்தார் . வேக் அப் சித் , ராக்ஸ்டார், பர்ஃபி, ராஜ் நீதி , ஹே ஜவானி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்டைலிஷ் தமிழச்சி அக்ஷரா கவுடா பிறந்தநாள்… ‘இடியட்’ படக்குழு வெளியிட்ட போஸ்டர்…!!!

நடிகை அக்ஷரா கவுடாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘இடியட்’படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை அக்ஷரா கவுடா 2011 ஆம் ஆண்டு வெளியான ‘உயர்திரு 420’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ‘ஆரம்பம்’ படத்தில் இடம்பெற்ற ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் மூலம் பிரபலமடைந்தார். இதையடுத்து துப்பாக்கி, போகன் , இரும்பு குதிரை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். Here it's a spl birthday […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல மலையாள இயக்குனர் ஷாநவாஸ் மரணமடைந்தார்… ரசிகர்கள் இரங்கல்…!!!

பிரபல மலையாள இயக்குனர் ஷாநவாஸ் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் இயக்குனர் ஷாநவாஸ் ‘கரி’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் நல்ல விமர்சனங்களை பெற்றவர். சமீபத்தில் நடிகர் ஜெய சூர்யாவை வைத்து ‘சூபியும் சுஜாதாவும்’ படத்தை இயக்கியிருந்தார். நடிகை அதிதி ராவ் கதாநாயகியாக நடித்திருந்த இந்தப் படம் கொரோனா பரவல் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலையில் ஈடுபட்டிருந்த இயக்குனர் ஷானவாஸ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புரட்சித்தலைவர் லுக்கில் அசத்தும் அரவிந்த்சாமி… எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு வெளியான ‘தலைவி’ பட புகைப்படங்கள்…!!!

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு ‘தலைவி’ பட புகைப்படங்களை நடிகர் அரவிந்த்சாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் தயாராகியுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘தலைவி’ . இதில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 6ஆம் தேதி ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக் … பிரபல நடிகருக்கு அப்பாவான சமுத்திரக்கனி … வெளியான தகவல்கள்…!!!

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் ராணாவுக்கு அப்பாவாக சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது .  இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

திடீரென நடந்த விபத்து…. நிவின் பாலியின் நண்பர் மரணம்…. சோகத்தில் திரையுலகினர்…!!

நடிகர் நிவின் பாலியின் நண்பரான மேக்கப் மேன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் படமான “நேரம்”  உள்ளிட்ட சில திரைப் படங்களிலும், மலையாளத்தில் “பிரேமம்” உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நிவின் பாலி. இவருக்கு பல ஆண்டுகளாக மேக்கப் மேனாக வேலை செய்தவர் ஷாபு புல்பள்ளி. இவரும், நடிகர் நிவின் பாலியும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தது திரையுலகினர் பலருக்கும் தெரியும். இந்நிலையில் ஷாபு புல்பள்ளி கிறிஸ்மஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இதுவரை வில்லனாக மிரட்டியவர் இனி ஹீரோவாக அசத்தப் போகிறார்… சோனு சூட்க்கு குவியும் பட வாய்ப்புகள்..!!!

பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்க்கு தற்போது ஹீரோவாக நடிக்க பட  வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். தமிழ், ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட் . திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோ . கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் . தற்போது இவரது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சோனு சூட்டின் மனித நேயத்துக்கு கிடைத்த பரிசு.‌‌.. கோயில் கட்டி வழிபட்ட மக்கள்…!!!

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனிதநேயத்தை பாராட்டி கோவில் கட்டி வழிபாடு செய்துள்ளனர் ஊர் மக்கள் . தமிழ், ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட் . திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோ . கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் மலையாள படம்… ராணாவுக்கு படக்குழு வெளியிட்ட வீடியோ… இணையத்தில் செம வைரல்…!!!

தெலுங்கில் ரீமேக்காகும் மலையாள படத்தில் நடிக்கவுள்ள நடிகர் ராணாவை வரவேற்று படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ . இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்தப் படம் இரண்டு அதிகாரிகளுக்கு இடையில் ஏற்படும் மோதலை எதார்த்தமாக எடுத்துக் காட்டியிருந்தது . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆக்ராவில் ‘அத்ரங்கிரே’ படப்பிடிப்பு …ஷாஜகான் கெட்டப்பில் அசத்தும் அக்ஷய்குமார்…!!!

ஆக்ராவில் நடைபெறும் ‘ அத்ரங்கிரே ‘ படத்தின் படப்பிடிப்பில் ஷாஜஹான் கெட்டப்பில் அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அத்ரங்கிரே’ . இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாரா அலி கான் நடிக்கின்றனர். இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல் கதை அமைந்துள்ள இந்தப் படத்தில் நடிகை சாரா அலி கான் 2 வேடங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட்டான மலையாள படத்தின் ரீமேக்… ராணாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியா?…!!!

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ . இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே ஜி எஃப் – 2’ … டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு… ரசிகர்கள் உற்சாகம்…!!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘கேஜிஎப் -2’ திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாராகி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் கே ஜி எஃப் . இந்த படம் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கோல்டன் குளோப் விழாவில் ‘அசுரன்’ மற்றும் ‘சூரரைப்போற்று’… கொண்டாடும் தனுஷ் , சூர்யா ரசிகர்கள்…!!!

கோல்டன் குளோப் விருது விழாவில் ‘அசுரன்’ மற்றும் ‘சூரரைப்போற்று’ படங்கள் திரையிடப்படவுள்ளன . ஒவ்வொரு வருடமும் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது திரைப்படம் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 78வது கோல்டன் குளோப் விருது விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது . இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சில விதிமுறைகளை மாற்றி அமைத்திருந்தனர் . அதன்படி ஒடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களும் கோல்டன் குளோப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து … அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பிய நடிகர் ஜெயசூர்யா…!!!

படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்தில் நடிகர் ஜெயசூர்யா அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியுள்ளார் . மலையாள திரையுலகில் துணை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஜெயசூர்யா . இவர் தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ், சக்கரவியூகம் ,மனதோடு மழைக்காலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் மலையாளத்தில் ‘வெள்ளம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார் . இயக்குனர் பிரஜேசன் இயக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் மாளவிகா மோகனன் … முக்கிய கேரக்டரில் ‘மாஸ்டர்’ நடிகர்… யார் தெரியுமா?…!!!

நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ள பாலிவுட் வெப்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் மாளவிகா மோகனுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பாலிவுட்டில் பிரபல நடிகர் ஷாஹித் கபூர் நடிக்கும் வெப் தொடர் ஒன்றில் நடிகை மாளவிகா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் ‘திரிஷ்யம் 2’ … புத்தாண்டில் வெளியாகும் டீசர்… ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள்…!!

நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகியுள்ள ‘திரிஷ்யம் 2’ படத்தின் டீசர் புத்தாண்டில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘த்ரிஷ்யம்’ . இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி  வெற்றி பெற்றது.  தற்போது  இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. நடிகர் மோகன்லால் மீனா உட்பட ‘த்ரிஷ்யம்’ படத்தின் படக்குழுவினர்கள் இந்த படத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் டீசர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பனோரமா திரைப்பட விருதுகளுக்கு தேர்வான ‘அசுரன்’… உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்…!!!

இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது . இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது . வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமும் கணேஷ் விநாயகனின் ‘தேன்’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அசுரன்’ . இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பிரேமம்’ இயக்குனரின் அடுத்த படம்… ஹீரோயின் லேடி சூப்பர் ஸ்டார் … ஹீரோவா நடிக்கப் போவது யார் தெரியுமா ?…!!!

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேமம்’ பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘பிரேமம்’. இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி மற்றும் நடிகைகள் சாய் பல்லவி ,மடோனா, அனுபமா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மலரே’ பாடல் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தது. இந்தப் படத்திற்குப் பிறகு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் எந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கேஜிஎஃப் – 2’ அப்டேட்… வரும் 21-ஆம் தேதி… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

வருகிற டிசம்பர் -21ம் தேதி ‘கேஜிஎப் 2’ படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாராகி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் ‘கே ஜி எஃப்’ . இந்த படம் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி  ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

டுவிட்டரில் தன் பெயரை மாற்றிய தீபிகா படுகோனே… என்ன காரணம் தெரியுமா?…!!!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை மாற்றியுள்ளார். பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் ஹிந்தி திரையுலகில் கமர்சியல் கதாநாயகியாக மட்டுமல்லாமல் நடிப்புத்திறன் மிக்க கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார் . இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற திரைப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்திருந்தார் . இந்தப் படத்தில் முஸ்லிம் மன்னரின் மகளான தீபிகா இந்து மன்னர் பாஜிராவை காதலிக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பெண்களுக்கான மெசேஜ்… என்னைப்போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள்… ஷகிலாவின் அதிரடி பேட்டி…!!

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தைப் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள்’ என்று கூறியுள்ளார். நடிகை ஷகிலா மலையாள திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே சேர்த்து புகழ் பெற்றார். தற்போது இவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார் . ஹிந்தி மொழியில் தயாராகியுள்ள இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹலோ துபாயா?… என்னோட பிரதர் மார்க் இருக்காரா?… கீர்த்தி சுரேஷின் ஜாலியான பதிவு…!!!

படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்திருக்கிறார் . ‘அண்ணாத்த’ மற்றும் ‘சாணிக் காயிதம்’ இதையடுத்து 2 தெலுங்கு படத்திலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்து வரும் தெலுங்கு படமான ‘ராங்தே’ படத்தின் படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார் . கதாநாயகனாக நிதின் நடிக்கும் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘வில்லனாக இனி நடிக்க மாட்டேன்’… சோனு சூட் எடுத்த அதிரடி முடிவு… எதற்காக தெரியுமா ?…!!

நடிகர் சோனு சூட் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதில்லை  முடிவு எடுத்துள்ளார். தமிழ், ஹிந்தி ,தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட் . திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோ . கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் . தற்போது இவரது இமேஜ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய்யின் மாஸ்டர் படத்தின்…. “தெலுங்கு டீசர்” – வேற லெவல்…!!

நடிகர் விஜயின் மாஸ்டர் தெலுங்கு பட டீசரானது தற்போது வெளியிடப்பட்டதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர்கள் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன் மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ் டீசர் தீபாவளியன்று வெளியானது. இதையடுத்து யூடியூப் தளத்தில் ‘மாஸ்டர்’ டீசர் வெளியான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆக்ஷன் காட்சிகளில் மிரட்ட போகிறதா ராஜமௌலியின் அடுத்த படம் ? … ஸ்டன்ட் கலைஞர்களுக்கு 150 நாள் சிறப்பு பயிற்சி…!!!

‘பாகுபலி’ இயக்குனர் ராஜமவுலி இயக்கும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்காக ஸ்டன்ட் கலைஞர்களுக்கு 150 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது தயாராகும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. அதாவது ரத்தம் ரணம் ரௌத்திரம் . இந்தப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாவதாக கூறப்படுகிறது . தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘லூசிஃபர்’ பட தெலுங்கு ரீமேக்… ஆந்திரா சூப்பர் ஸ்டாருடன் இணைந்த இயக்குனர் மோகன்ராஜா…!!

நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ராஜா ‘ஜெயம்’ படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் இவர் இயக்கிய ‘தனிஒருவன்’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது . இந்நிலையில் மோகன் ராஜா நடிகர் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் ஆந்திரா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தலைவி’ இறுதிநாள் படபிடிப்பு… டுவிட்டரில் அரவிந்த் சாமி வெளியிட்ட புகைப்படம்…!!

நடிகர் அரவிந்த் சாமி ‘தலைவி’ பட இறுதிநாள் படபிடிப்பு புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் ‘தலைவி’ . இயக்குனர் விஜய் இயக்கியுள்ள  இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார் . கொரோனா ஊரடங்கால் தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது ‌. இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியல்… டாப் 10-ல் இடம்பெற்ற 3 தமிழ் படங்கள்…!!

ஓடிடியில் வெளியாகி அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் டாப் 10-ல் 3 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் சில புதிய திரைப்படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டது. அதன்படி முதலில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடியில் வெளியானது .இதையடுத்து தொடர்ந்து பல்வேறு மொழி படங்களும் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த ஆண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்திய திரைப்பட விழா… பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது…!!

இந்திய திரைப்பட விழாவில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புதுவை அரசு சார்பில் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட விழா அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 2019 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது . புதுவை அரசின் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பெயரிலான இந்த விருதினை முதலமைச்சர் நாராயணசாமி இயக்குனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்புக்கு கணவருடன் வந்த காஜல் அகர்வால்… படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…!!!

நடிகர் சிரஞ்சீவியின் ‘ஆச்சரியா’ படப்பிடிப்பில் நடிகை காஜல்அகர்வால் கணவருடன் கலந்து கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மாலத்தீவில் தேனிலவை முடித்து விட்டு மும்பை திரும்பிய காஜல்அகர்வால் விரைவில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் சிரஞ்சீவியின் ‘ஆச்சரியா’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் தற்போது நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நெகட்டிவ் கேரக்டரில் சமந்தா… சண்டைக்காட்சிகளில் மிரட்டிவிட்டார்… புகழும் இயக்குனர்…!!

நடிகை சமந்தா ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடரின் சண்டைக்காட்சிகளில் மிரட்டியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ஹிந்தி இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே இயக்கிய ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பிரியாமணி ,ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . தற்போது இந்த தொடரின் 2வது சீசன் தயாராகியுள்ளது . இதில் நடிகை சமந்தா நடித்துள்ளார். இது குறித்து பேசிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

2020யில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகள்… லிஸ்டில் இடம் பெறாத லேடி சூப்பர் ஸ்டார்… ரசிகர்கள் வருத்தம்…!!

2020யில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகளின் பட்டியலில் நயன்தாராவின் பெயர் இடம்பெறாததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஆண்டுதோறும் சமூக வலைதளமான ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட படங்கள், நடிகர்கள் , நடிகைகள் குறித்து சர்வே எடுப்பது வழக்கம். அதில் இந்த வருடம் அதிகம் ட்விட்டரில் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்கள் பட்டியலில் முதலிடத்தை நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பெற்றுள்ளது . அதேபோல் அதிகம் ட்வீட்  செய்யப்பட்ட நடிகர்கள் பட்டியலில் விஜய் 3வது இடத்தையும், சூர்யா 5வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாருக்கு ஜோடியாக ரெண்டு ஹீரோயின்ஸ் … படத்தோட டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கி வருபவர் சசிகுமார் . இவர் நடிப்பில் தற்போது எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து சசிகுமார் நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனீஸ் இயக்கவுள்ளார் . இந்தப் படத்தில் சசிகுமாருக்குஜோடியாக நடிகை வாணி போஜன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸுக்கு மீண்டும் வில்லனாகும் ராணா … ‘சலார்’ படம் குறித்து வெளியான தகவல்… எகிறும் எதிர்பார்ப்பு…!!

நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள ‘சலார்’ திரைப்படத்தில் ராணா வில்லனாக நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர். இயக்குனர் ராஜமௌலி இயக்கிய இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது . இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி வசூலை வாரி குவித்து சாதனை படைத்தது . இந்நிலையில் தற்போது மீண்டும் பிரபாஸ் – ராணா இணைந்து பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . கே.ஜி.எப் படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்த இரண்டு மொழி திரையுலகிற்கும் உள்ள வேறுபாடு இதுதான்… சர்ச்சையை கிளப்பிய சாய் பல்லவி…!!

நடிகை சாய் பல்லவி மலையாள திரையுலகிற்கும் தெலுங்கு திரையுலகிற்கும் உள்ள வேறுபாட்டை கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த சாய்பல்லவி மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து இவர் தமிழ்,தெலுங்கு என பிற மொழி திரைப் படங்களிலும் நடிக்க தொடங்கினார் . இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த மாரி 2 திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் மூலம் தனது அசத்தலான நடனத் திறமையை வெளிப்படுத்தினார். இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதுமுக நடிகைகளால் எனக்கு பட வாய்ப்பு குறைந்ததா?… அஞ்சலி விளக்கம்…!!

நடிகை அஞ்சலி புதுமுக நடிகைகளின் வருகையால் அவருக்கு பட வாய்ப்பு குறைந்துள்ளதாக பரவிய செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் . தமிழ் ,தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை அஞ்சலி தற்போது வெப் தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபகாலமாக இவரது நடிப்பில் அதிக அளவு திரைப்படங்கள் வெளியாகவில்லை. இதற்கு காரணம் புதுமுக நடிகைகளின் வருகையால் பெரிய நடிகைகளுக்குள் நடக்கும் போட்டி என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால் இதுகுறித்து நடிகை அஞ்சலி அளித்துள்ள விளக்கத்தில், ‘சினிமா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தென் கொரிய இயக்குனர் கிம் கி டுக் மரணம்… உலக சினிமாவுக்கு பேரிழப்பு… அட்லியின் இரங்கல் ட்வீட்…!!

சர்வதேச புகழ்பெற்ற தென் கொரிய இயக்குனர் கிம் கி டுக் கொரோனா தொற்று காரணமாக காலமானார். சர்வதேச புகழ்பெற்ற தென் கொரிய இயக்குனர் கிம் கி டுக் (59) கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார். இந்த செய்தி பாலிவுட் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் கிம் கி டுக்  3அயர்ன் ,ப்ரீத், மோபியஸ், ஸ்பிரிங், பேட் கய் உள்ளிட்ட பல திரைப்படங்களை  இயக்கியவர். இவர் வெனிஸில் நடந்த 69-வது திரைப்பட விழாவில் கோல்டன் […]

Categories

Tech |